மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பகிர்:
ஆறுதல் தெரிவிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.ஹாத்ரஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிறகு வெளியே வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.