உணவே மருந்து

வலிப்பு, பக்கவாதம் பிரச்னைகளுக்கு ஒரு நல்ல தீர்வு

நம் உடலின் நரம்புகள் வெப்பநிலையினை சரியாக பராமரிக்கவில்லை எனில் அந்த இடத்தின்

கோவை பாலா

நம் உடலின் நரம்புகள் வெப்பநிலையினை சரியாக பராமரிக்கவில்லை எனில் அந்த இடத்தின் செயற்பாடுகள் செயலிழந்து வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்பினை தடுக்கவும், ஏற்பட்டால் அதிலிருந்து விடுபடவும் முடியும்.

மண்டலம் - நரம்பு மண்டலம்

காய் - கொத்தவரங்காய்

பஞ்சபூதம் - காற்று 

மாதம் - ஆனி

குணம் - எளிமை

ராசி/லக்கினம் - மிதுனம்

சத்துக்கள் : இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு : கொத்தவரங்காயுடன்(5), அரசாணிக்காய் (100 கிராம், தோல் விதையுடன்) இரண்டையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். அல்லது இரண்டையும் நீராவியில் வேக வைத்து பொறியலாக நிறைய எடுத்துக் கொள்ளவும். பின்பு வழக்கமாக உண்ணக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் இரவில் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT