முகப்பு
இந்தியா

சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த காஷ்மீர் எழுத்தாளர்

சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஏற்கனவே இரண்டு பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த நிலையில், தற்போது

Updated On : 12 அக்டோபர், 2015 at 12:36 PM
பகிர்:

சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஏற்கனவே இரண்டு பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த நிலையில், தற்போது காஷ்மீரின் எழுத்தாளரும், கவிஞருமான குலாம் நபி காயலும், தனது சாகித்ய விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் வாழும் சிறுபான்மையி மக்கள், பாதுகாப்பாற்ற மற்றும் அச்சுறுத்தலுடன் வாழ்வதாக உணர்கிறேன். தங்களது எதிர்காலம் இருண்டு விட்டதாக அவர்கள் உணர்கிறார்கள் என்று காயல் தெரிவித்துள்ளார்.

காஷிக் மினார் என்ற புத்தகத்துக்காக 1975ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.