முகப்பு
இந்தியா

கான்பூர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு!

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.   

Updated On : 22 நவம்பர், 2016 at 4:01 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:28 AM

கான்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.   

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.  

அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 149 ஆக உயந்தது.

Advertisement

இதனிடையே விபத்துக்குள்ளான தடம் சீரமைக்கப்பட்டு இன்று அங்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.