இந்தியா

ஊழல் அரசு அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக வெளியிடுங்க: அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு!

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ள விபரம் வருமாறு;

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகள் பற்றிய விபரங்கள் தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும்.

இத்தகைய ஊழல் அதிகாரிகள் பற்றிய விபரங்கள் பொதுமக்கள் தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT