முகப்பு
இந்தியா

காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்? கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:


புது தில்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளாவுக்கு காவிரியில் இருந்து 99 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்றும், தமிழகமும் கர்நாடகமும் சேர்ந்து கொண்டு, காவிரியில் கேரளத்துக்கு தண்ணீரைத் தர மறுக்கின்றன என்றும் கேரளம் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்றம், காவிரியில் 99 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்றால், அது எங்கிருந்து கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →