முகப்பு
இந்தியா

அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீர் நில நடுக்கம்

அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் இன்று மாலை 4.51 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்து மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →