இந்தியா

'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்': விசுவாசிகளுக்கு அழகிரி உணர்ச்சிக் கடிதம் 

'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

DIN

சென்னை: 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது மகனான மு.க.அழகிரி பேரணி ஒன்றை 5-ஆம் தேதி சென்னையில் நடத்தினார். அதில் கணிசமான அளவில் அவரது விசுவாசிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தினை அவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று துவங்கியுள்ளார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத் திறமை கொண்டவனும் அல்ல. ஒரு தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதி மறைந்த 30-வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT