முகப்பு
இந்தியா

சட்டீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:


பிஜப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மத் என்ற பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும், சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் பிஜப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.