முகப்பு
இந்தியா

நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:54 AM
பகிர்:

நிகோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →