important news 
இந்தியா

ஒரே க்ளிக்கில் பல செய்திகளை அறிந்துகொள்ள.. இதோ செய்திகளின் பட்டியல்

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

DIN

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

ஆப்கள் எனப்படும் செயலிகள்.. இது பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், சத்தமே இல்லாமல் பல ஆப்புகளையும் நமக்கு வைக்கின்றன.

நேற்று ஒரே நாள், தங்கம் விலை சவரனுக்கு ரூ.29 ஆயிரத்துக்கும் கீழே இறங்கிய நிலையில், இன்று மீண்டும் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி வருகிறார். 

sdf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துபையில்... பிரியதர்ஷினி சாட்டர்ஜி!

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

“இபிஎஸ்-க்கு கார் ஏற்பாடு செய்கிறேன்!” | முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | DMK | EPS | ADMK

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

க்ளோஸ்அப்தான், கொஞ்சம்... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT