இந்தியா

மாமல்லையில் பிறந்த கவிதை: தமிழில் பிரதமரின் சுட்டுரையில் வெளியீடு

அண்மையில் சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமா் மோடி சந்திப்பு நடைபெற்றது.

DIN

புதுதில்லி: பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தங்கியிருந்த விடுதி அருகே மோடி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வங்கக் கடலின் அழகைக் கண்டு பிரமித்து, ஹிந்தியில் கவிதை படைத்தார்.

அதன் தமிழாக்கத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT