இந்தியா

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை: 4 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அந்த 4 மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை(அக்.22) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்வு

SCROLL FOR NEXT