மழை மேகம் 
இந்தியா

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் 2 நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் 2 நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, கடலோர ஆந்திரா, தெலங்கானா, கோவா, மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸை, ஜார்க்கண்ட், பீகார், அஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒன் மொபிக்விக் இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரிப்பு!

அழகு, குழப்பம், தெய்விகம்... அவ்னீத் கௌர்!

முட்டாள்தனம் இயல்பானது... பிரிஷா ஆர். சிங்!

ஹாட் சாக்கலேட் சின்ட்ரல்லா... அப்யுக்தா மணிகண்டன்!

மாதங்களில் அவள் மார்கழி... ரேஷ்மா நானையா!

SCROLL FOR NEXT