முகப்பு
இந்தியா

மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா பாதிப்பு

மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா பாதிப்பு

மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 909 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. 716 பேர் குணமடைந்த நிலையில் 273 பேர் பலியாகியுள்ளனர். கரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலமே முதல் இடம் வகிக்கிறது.

அங்கு 1700-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் நெருக்கடி மிகுந்த மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்துடன் தாராவியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ள. மேலும் பலி எண்ணிக்கை 4 ஆக உள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →