முகப்பு
இந்தியா

யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை இன்று காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கடந்த மார்ச் 15ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10.44மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.

ஆனந்த் சிங் பிஷ்ட் வனக்காவலராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →