மிசோரமில் கரோனா பாதிப்பு 657 ஆக உயர்வு
மிசோரத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மிசோரத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 343 பேர் இதுவரை குணமடைந்ததுள்ளனர். தற்போது மாநிலத்தில் 314 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கொடிய தொற்று காரணமாக மாநிலத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.