இந்தியா

ஹரியாணாவில் பாஜக முன்னாள் எம்பி காலமானார்

ஹரியாணாவில் பாஜகவின் முன்னாள் எம்பி சத்ய தேவ் சிங் காலமானார். 

DIN

ஹரியாணாவில் பாஜகவின் முன்னாள் எம்பி சத்ய தேவ் சிங் காலமானார். 
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்பி சத்ய தேவ் சிங். பாஜகவான இவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
மறைந்த சத்ய தேவுக்கு 75 வயது ஆகும். அண்மையில் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
பின்னர் அதிலிருந்து குணமடைந்தார். கடந்த 5ஆம் தேதி இவருடைய மனைவி சரோஜ் ராணி லக்னௌவில் உள்ள மருத்துவமனைவில் இறந்த நிலையில் நேற்று சத்ய தேவ் சிங் காலமானார். 
சத்ய தேவ், பாரதிய ஜனதா யுவ மோச்சாவின் தலைவராக 1980-85 ஆகிய காலங்களில் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்! சென்னையில் மாலை 4 மணி வரை இடைவிடாது மழை!

விஜய் சாலைவலத்தை அனுமதிக்க கூடாது! புதுவை பேரவைத் தலைவர்

மத்தியப் பிரதேசத்தில் இடிந்துவிழுந்த பாலம்! 4 பேர் காயம்!

புயலுக்குப் பின் அழகு... தாப்ஸி!

சென்னை, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

SCROLL FOR NEXT