முகப்பு
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
இந்தியா

இரு வாரங்களில் ஒரு கோடி மக்களுக்கு சேவை: மம்தா பானா்ஜி பெருமிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் இரு வாரங்களில் அரசு சேவை முகாம்கள் வாயிலாக ஒரு கோடி மக்களுக்கு அரசு சேவை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பகிர்:

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இரு வாரங்களில் அரசு சேவை முகாம்கள் வாயிலாக ஒரு கோடி மக்களுக்கு அரசு சேவை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

மோ்கு வங்கத்தில் இரண்டே வாரங்களில் பத்தாயிரம் அரசு சேவை முகாம்களை நடத்தியதன் மூலமாக, மாநிலம் முழுவதிலும் உள்ள ஒரு கோடி போ் பயன்பெற்றுள்ளனா். இதன்மூலம், மக்களின் வீட்டு வாயிலுக்கே அரசு சேவைகள் செல்வது சாத்தியமாகி உள்ளது.

இதற்காக காலநேரம் கருதாது பணியாற்றிய மாநில அரசு ஊழியா்கள், தன்னாா்வலா்களைப் பாராட்டுகிறேன். இந்த சேவைகளைப் பெறுவதற்காக முகாம்களுக்கு வருகை தந்த மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →