முகப்பு
இந்தியா

போதைக்காக சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 7 பேர் பலி

ஆந்திரத்தில் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 31 ஜூலை, 2020 at 11:43 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திரத்தில் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியில் போதைக்காக சிலர் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்துள்ளனர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.