முகப்பு
இந்தியா

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா இல்லை

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி லேசான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, அவருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை அல்லது நாளை காலை அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பரிசோதனை முடிவில் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. 

தில்லி அரசுத் தரப்பில் இருந்து இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →