இந்தியா

நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து

நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

DIN

நொய்டாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைக்கதிர்

விடுகதைப் பாட்டு

தெரியுமா?

பிஞ்சுக் கைவண்ணம்

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT