மும்பையில் பொது கழிப்பறை இடிந்து விழுந்தது: பெண் பலி
மும்பை குர்லா பகுதியில் உள்ள பொது கழிப்பறை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
Mumbai public toilet collapse: Woman rescued from site dies
மும்பை குர்லா பகுதியில் உள்ள பொது கழிப்பறை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை குர்லா பகுதியில் உள்ள பொது கழிப்பறை இடிந்து விழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிகியிருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால், அந்த பெண் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்புக் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.