முகப்பு
இந்தியா

பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை: ஐசிஎம்ஆர்

மிதமான முதல் தீவிர கரோனா பாதிப்பு உள்ளவர்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

Updated On : 6 அக்டோபர், 2020 at 8:23 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

மிதமான முதல் தீவிர கரோனா பாதிப்பு உள்ளவர்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின் முடிவில் இது தெரிய வந்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.