முகப்பு
இந்தியா

ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் அஞ்சலி
பகிர்:


புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த கலாமின் திருவுருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி என பன்முகம் கொண்ட அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டாக்டர் கலாமின் திருவுருப் படத்திற்கு குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →