முகப்பு
இந்தியா

சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்

சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 25 அக்டோபர், 2020 at 6:29 PM
கோப்புப்படம்
பகிர்:

சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

சிக்கிம் மாநிலம், கங்க்டோக் பகுதியில் இன்று நண்பகல் 12.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.