முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 34,379 பேருக்கு பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 34,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 34,379 பேருக்கு பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 34,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 34,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,379 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,76,765ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 195 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,541ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 16,514 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,06,414ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →