முகப்பு
இந்தியா

'தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது'

நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 26 ஏப்ரல், 2021 at 8:11 PM
பகிர்:

நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேவையான இடங்களுக்கு ஆக்ஸிஜனை விநியோகிப்பதில் தான் தற்போது பின்னடைவு நிலவுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

Advertisement

அதற்கு உதவும் வகையில் பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், அரசும் மாநில அரசுகளுக்கு உதவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.