முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,539 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 187 பேர் பலியாகியுள்ளனர், 5,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,41,759 ஆக உயர்ந்துள்ளது. இதில் 61,30,137 பேர் குணமடைந்துவிட்டனர். கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை மாநிலம் முழுவதும் 1,33,717 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →