முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசம் : இன்று (ஆகஸ்ட் 16) பள்ளிகள் திறப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று  கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள் , கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

Updated On : 16 ஆகஸ்ட், 2021 at 11:08 AM
உத்தரப் பிரதேசம் : இன்று (ஆகஸ்ட் 16) பள்ளிகள் திறப்பு
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று  கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள் , கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

மருத்துவ குழுவின் அறிக்கையின் படி வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார் .

இதையும் படிக்கதகவல் பெறும் உரிமைச் சட்டம்

Advertisement

இந்நிலையில் இன்று( ஆக.16) 9 - 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 50 சதவீத வருகைப் பதிவுடன் நடைபெறும் வகுப்புகளில்  மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது . 

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகளும் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.