முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் 30 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்புகள்

இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றிற்கு பல மாநிலங்களும் பாதித்து வருகிற  நிலையில் தற்போது கர்நாடகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்க இருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கர்நாடகத்தில் 30 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்புகள்
பகிர்:

இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றிற்கு பல மாநிலங்களும் பாதித்து வருகிற  நிலையில் தற்போது கர்நாடகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்க இருக்கிறது.

நாடு முழுக்க நோய்த் தொற்றில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.26 கோடியைக் கடந்து கொண்டிருக்கிற வேளையில் கர்நாடகத்தில் நேற்றைய (ஆக-25) நிலவரப்படி தொற்று பாதித்தவர்கள் 29.4 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தற்போது தொற்றும் பரவும் வேகத்திற்கு விரைவிலேயே 30 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கை வந்துவிடும் என கூறப்படுகிறது.

மேலும் இதுவரை 37,206பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் 28,85,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் .

முழு கட்டுரையைப் படிக்க →