முகப்பு
இந்தியா

நாட்டில் 138.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 138.96 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
நாட்டில் 138.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 138.96 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  57,05,039 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,38,95,90,670 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  48,90,85,845

இரண்டாம் தவணை -  30,06,95,171

45 - 59 வயது

முதல் தவணை -  19,21,00,064

இரண்டாம் தவணை -  14,19,68,808

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,00,06,899

இரண்டாம் தவணை -  9,05,14,582

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,86,502

இரண்டாம் தவணை -  96,57,186

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,84,345

இரண்டாம் தவணை -  1,67,91,268

மொத்தம்

1,38,95,90,670

முழு கட்டுரையைப் படிக்க →