ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை(டிச.23) ஆலோசனை
இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை(டிச.23) ஆலோசனை
இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 213ஆக உயர்வு
இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதையும் படிக்க | மீண்டும் இரவு நேர ஊரடங்கு: மத்திய அரசு உத்தரவு
ஏற்கனவே நாடு முழுவதும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.