முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2 பேருக்கு ஒமைக்ரான்: மொத்த பாதிப்பு 110 ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதிதாக 1,485 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 796 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஒமைக்ரான்:

புதிதாக 2 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஔரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →