முகப்பு
ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இது தொடா்பாக புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் பூமிக்கு கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. திங்கள்கிழமை இரவு 7.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வெட்டவெளிப் பகுதிகளில் தஞ்சமடைந்தனா். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →