திருப்பதி தேவஸ்தானம் 
இந்தியா

திருப்பதி: பிப்ரவரி மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

ஏழுமலையானை வரும் பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (ஜனவரி 20) காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருப்பதி: ஏழுமலையானை வரும் பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (ஜனவரி 20) காலை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை காலையில் பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன கட்டணடிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. காலை 9 மணி முதல் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவுக்காக வைக்கப்படும்.

மேலும் அதே நாளில் மாலை 3 மணிக்கு பிப்ரவரி மாதத்துக்கான வாடகை அறை முன்பதிவு டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT