இன்று மட்டும் 41.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
நாடு முழுவதும் இன்று (திங்கள்கிழமை) 41.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று (திங்கள்கிழமை) 41.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 35.71 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விவரம்:
- சுகாதாரத் துறை பணியாளர்கள்:
முதல் தவணை மட்டுமே செலுத்திக்கொண்டுள்ளவர்கள்: 1,02,32,726
இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள்: 73,29,306
- முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,76,01,431
இரண்டாவது தவணை: 97,08,513
- 18-44 வயதினர்:
முதல் தவணை: 10,25,96,048
இரண்டாவது தவணை: 29,19,735
- 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை: 9,12,26,432
இரண்டாவது தவணை: 1,99,36,554
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை: 6,91,77,378
இரண்டாவது தவணை: 2,63,77,338
- மொத்தம்:
முதல் தவணை: 29,08,34,015
இரண்டாவது தவணை: 6,62,71,446