முகப்பு
இந்தியா

நாட்டில் 41.54 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 41.54 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
நாட்டில் 41.54 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 41.54 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 40,64,81,493(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 12,93,89,636

இரண்டாம் தவணை - 52,18,414

45 - 59 வயது

முதல் தவணை - 9,86,55,036

இரண்டாம் தவணை - 3,11,44,936

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,25,79,524

இரண்டாம் தவணை - 3,22,89,633

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,75,614

இரண்டாம் தவணை - 75,96,053

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,78,16,402

இரண்டாம் தவணை - 1,05,07,207

மொத்தம்41,54,72,455
முழு கட்டுரையைப் படிக்க →