முகப்பு
இந்தியா

நாட்டில் 41.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 41.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
நாட்டில் 41.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 41.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 41,78,51,151 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 13,05,53,816

இரண்டாம் தவணை - 53,22,634

45 - 59 வயது

முதல் தவணை - 9,89,17,103

இரண்டாம் தவணை - 3,15,85,098

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,26,86,361

இரண்டாம் தவணை - 3,25,22,772

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,77,386

இரண்டாம் தவணை - 76,11,600

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,78,24,546

இரண்டாம் தவணை - 1,05,49,835

மொத்தம்41,78,51,151
முழு கட்டுரையைப் படிக்க →