முகப்பு
இந்தியா

நாட்டில் 43.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் இதுவரை 43.51 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
நாட்டில் 43.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 43.51 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39,361 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 43,51,96,001 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 13,91,72,057

இரண்டாம் தவணை - 62,18,541

45 - 59 வயது

முதல் தவணை - 10,09,68,508

இரண்டாம் தவணை - 3,45,89,799

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,35,18,799

இரண்டாம் தவணை - 3,40,32,678

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,87,343

இரண்டாம் தவணை - 77,06,397

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,78,56,000

இரண்டாம் தவணை - 1,08,45,879

மொத்தம்43,51,96,001
முழு கட்டுரையைப் படிக்க →