முகப்பு
இந்தியா

தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்கும் கேரள அரசு

கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வரும் மத்தியில் கேரள அரசு தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்கும் கேரள அரசு
பகிர்:

கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வரும் மத்தியில் கேரள அரசு தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில் கேரளத்தில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரி ஆலையில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை அமைக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →