டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ் 
இந்தியா

டாக்டர். இந்திரா ஹிரிதயேஷ் மறைவு:  பிரதமர் மோடி இரங்கல்

டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

மூத்த காங்கிரஸ் தலைவரும், உத்தரகண்ட் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ்(80) ஞாயிற்றுக்கிழமை தில்லியில் காலமானார். அவரது மறைவுக்கு பாஜக உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரை பக்க செய்தியில், ‘‘  டாக்டர் இந்திரா ஹிரிதயேஷ், பல சமூக சேவை முயற்சிகளில் முன்னணியில் இருந்தவர். திறமையான சட்டப்பேரவை உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர், சிறந்த நிர்வாக அனுபவம் பெற்றவர். அவரது மறைவு செய்தி அறிந்து ஆழந்த துயரமடைந்தேன். இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT