முகப்பு
ம.பி.யில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரீ-சார்ஜ் கூப்பன், புடவை, குடை பரிசு
இந்தியா

ம.பி.யில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரீ-சார்ஜ் கூப்பன், புடவை, குடை பரிசு

அரசு அதிகாரிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
ம.பி.யில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ரீ-சார்ஜ் கூப்பன், புடவை, குடை பரிசு
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், அரசு அதிகாரிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றன.

குறிப்பாக ஊரக மற்றும் கிராமப் பகுதி மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லிடப்பேசிக்கான ரீசார்ஜ் கூப்பன், புடவை, அலங்காரப் பொருள்கள் போன்றவற்றை பரிசாக வழங்கி வருகிறார்கள்.

போபால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் டோக்கன் எண்களை குலுக்கிப் போட்டு, அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள செல்லிடப்பேசி ரீ சார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. பீடர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குடை, புடவை போன்றவை பரிசளிக்கப்படுகிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →