முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
தில்லியில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தில்லியில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 115 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,33,590 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 198 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,06,958 பேர் குணமடைந்துள்ளனர். 24,952 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,690 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →