இந்தியா

லடாக்கில் லேசான நிலநடுக்கம்

லடாக்கில் சனிக்கிழமை காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நில அதிா்வு ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

லடாக்: லடாக்கில் சனிக்கிழமை காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நில அதிா்வு ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

சனிக்கிழமை காலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் பாதிப்பு லடாக் பகுதிகளில் ஆங்காங்கே உணரப்பட்டது. இதனால், மக்கள் பீதிக்குள்ளாகினா். ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT