முகப்பு
இந்தியா

நந்திகிராமில் மம்தா வேட்புமனு தாக்கல்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
நந்திகிராமில் மம்தா வேட்புமனு தாக்கல்
பகிர்:

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேற்குவங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

அதில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை நந்திகிராமில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →