முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,051 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,501 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,501 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,29,464 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,671 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 21,44,743 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,909 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,30,547 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இங்கு குணமடைவோர் விகிதம் 92.07 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.27 சதவிகிதமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments