முகப்பு
இந்தியா

புதுவை தேர்தல்: அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

புதுச்சேரி பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:


புதுச்சேரி பேரவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக அறிவித்துள்ளது.

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட அறிவிப்பில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →