முகப்பு
இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு

யூனியன் பிரதேசமான லடாக்கில் செவ்வாய்க்கிழமை காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு
பகிர்:

யூனியன் பிரதேசமான லடாக்கில் செவ்வாய்க்கிழமை காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 11.27 மணியளவில் லடாக்கில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →