முகப்பு
இந்தியா

மும்பையில் மட்டும் 5 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

​மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2,088 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 6 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்த்ம பாதித்தோர் எண்ணிக்கை 3,74,611 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,31,322 பேர் குணமடைந்துள்ளனர். 11,606 பேர் பலியாகியுள்ளனர். 

Advertisement

இன்னும் 30,760 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments